Vishal movies list tamil
Vishal movies telugu...
கத்தி சண்டை
| கத்தி சண்டை | |
|---|---|
| இயக்கம் | சுராஜ் |
| தயாரிப்பு | எஸ்.Vishal wifeநந்தகோபால் |
| கதை | சுராஜ் |
| இசை | ஹிப் ஹாப் தமிழா |
| நடிப்பு | விஷால் தமன்னா வடிவேலு சூரி |
| ஒளிப்பதிவு | ரிச்சார்டு எம்.நாதன் |
| படத்தொகுப்பு | ஆர் கே செல்வா |
| விநியோகம் | கேமியோ பிலிம்ஸ் |
| வெளியீடு | டிசம்பர் 23, 2016 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
23 டிசம்பர் 2016ல் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் வெளிவந்த கத்தி சண்டை என்கிற திரைப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார்[1].
இப்படத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர்கள் வடிவேலு, சூரி, ஜெகபதி பாபு ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
நடிகர்கள்
[தொகு]- விஷால் - அர்ஜுன் ராமகிருஷ்ணன்/சீனு
- தமன்னா - திவ்யா/பானு
- வடிவேலு - மருத்துவர் பூத்திரி
- சூரி - தேவா/சித்ரா மாஸ்டர்
- ஜெகபதி பாபு - டிசிபி தமிழ்ச்செல்வன்
- மதன் பாபு - மருத்துவர்
- ஆர்த்தி - பூத்திரியின் துணை
கதைச்சுருக்கம்
[தொகு]அர்ஜுன் ராமகிருஷ்ணன்(விஷால்) பூர்வ ஜென்ம காதல் என்று க